ஒருவர் அவர்
மனதில் இது போல் எதிர்மறையான எண்ணங்களை எடுத்துக் கொள்ளும் அதே நேரம்
அவர் மூளையின் பகுதியில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்யத்
தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும்.
உண்மையில்
ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் சராசரியாக ஒருவர் மனதில் எழுகிறது. இதில்
பெரும்பாலும் ஒரே மாதிரியான எண்ணங்களே திரும்பத் திரும்ப சுழன்று வரும்.
அந்த எண்ணங்களை கொஞ்சம் கவனத்தோடு கையாண்டு நேர்மறை எண்ணங்களை மட்டும்
தனக்குள் இருத்திக் கொள்ளும்போதுஆரோக்யமும் மகிழ்ச்சியும் வாழ்வை
நிறைக்கும்.
எது வேண்டும் நமக்கு?!
WhatsApp - Thanks.